ரியாத் IKP மண்டல ஆலோசகர் நியமனம்!

ரியாத் மண்டலம்  இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ரியாத் மண்டல ஆலோசகராக சகோ. அவுலியா முகம்மது அவர்கள் நியமனம் செய்யபடுகிறார். மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். தகவல்: #இஸ்லாமிய_கலாச்சார_பேரவை #IKP_ரியாத் மண்டலம் 03.12.17